இங்கே முகம் எங்க இருக்கு???

Friday, October 15, 2010



இப்பல்லாம் பல பேர் இப்படிதாங்க இருக்காங்க. முகத்தில் மீசையை வெக்க சொன்னா, மீசையில்தான் முகத்தையே வெச்சுக்குறாங்க....
இதுவும் நம்ம ஊர் கலாச்சாரம்தானே... இருந்தாலும் நல்லாத்தாங்க இருக்கு...



என்றும் அன்புடன் ..
தினேஷ்மாயா

0 Comments: