என் 400-ஆம் பதிவு இது. என்ன பதிவு செய்யலாம் என்று பெரிசா எதுவும் யோசிக்க விரும்பல. இப்ப மட்டுமில்ல நான் 1000 பதிவுகள் எழுதினாலும் அது என் முதல் பதிவைப் போன்றதுதான் எனக்கு. அதனால் பெரிதாய் ஒன்று செய்யனும்னு அவசியம் இல்ல. நான் செய்யறதெல்லாமே பெரிசா இருக்கும்போது !! :)
இனி கொஞ்ச நாட்களுக்கு நம் இந்தியா முழுதும் இருக்கும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமான புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.. இடையிடையில் கவிதைகளும் கட்டுரைகளும் பல புதிய தகவல்களும், வித்தியாசமான தகவல்களும் பதிவு செய்கிறேன்..
என்றும் அன்புடன் -



தினேஷ்மாயா



0 Comments:
Post a Comment