எல்லாம் நம் கையில்...

Wednesday, October 13, 2010


எல்லாம் அவன் கையில் என்று சொன்ன காலமெல்லாம் மலையேறிவிட்டது. எல்லாம் இப்போது நமது கையில்தான் இருக்கிறது. நமது வெற்றியும் சரி தோல்வியும் சரி எல்லாம் நமது கைகளில்தான் இருக்கிறது தோழா.....


என்றும் அன்புடன் ..
தினேஷ்மாயா

0 Comments: