வெட்கம்

Friday, August 11, 2017



நான்:

" உன் இதழ்கள் மட்டுமல்ல
உன் கன்னமும் சிவந்தே இருக்கிறது கண்ணே ! "

என்னவள்:

" அதற்கு ஒரே காரணம் நீ!"

* தினேஷ்மாயா *

0 Comments: