முத்தம்

Tuesday, August 22, 2017



என் செல்லிடைப்பேசியின்

தொடுதிரை தடுத்துவிட்டதடி..

இல்லையென்றால் - நான் பதித்த

முத்தம் நேற்றே உன்

கன்னங்களை வந்தடைந்திருக்கும்...

* தினேஷ்மாயா *

0 Comments: