என்னுள் அடைமழை !

Friday, August 04, 2017



வெளியில் மழை, இடி, மின்னல்..

அதெல்லாம் ஒன்றுமில்லை..

நீ என்னருகில் இருக்கிறாய்..

இம்மாலைப்பொழுதில், இம்மழைப்பொழுதில்

என்னுள்  அடைமழை !!

0 Comments: