வார்த்தை திருடி

Friday, August 11, 2017


முன்பு என் இதயத்தை திருடிக்கொண்டாய்..

இப்போது என் வார்த்தைகளையும் திருடிக்கொண்டாய்..

உன்னுடன் பேச வார்த்தைகள் இல்லாமல் ஊமையாய் தவிக்கிறேன் !

* தினேஷ்மாயா *

0 Comments: