பொறுத்திரு மனமே

Sunday, August 20, 2017



தேவதையின் பாதம் தொட்டு
முத்தம் கொடுக்க ஆசைதான்...

மணநாள் வரும்நாள்
அதுவரை பொறுத்திரு மனமே !!!

* தினேஷ்மாயா *

0 Comments: