தற்கொலை

Wednesday, August 02, 2017


இன்று உன் காதுகளில் சேர -

வாய்ப்பு கிடைக்காத கம்மல்கள் அனைத்தும்

துக்கம் தாளாமல் - இந்த தூக்கில் தொங்கி

தற்கொலை செய்துக்கொண்டதை பாராயோ ?!

* தினேஷ்மாயா *

0 Comments: