அமிர்தத்தை எடுக்க !!!

Friday, August 11, 2017




உலகில் இருக்கும் எறும்புகள் எல்லாம்

வளசரவாக்கம் நோக்கி வருகிறது..

நீ உண்ணும் போது, அரிசி ஒன்று

கீழே விழுந்து விட்டது...

அந்த அமிர்தத்தை எடுக்க !!!

* தினேஷ்மாயா *

0 Comments: