சொர்க்கம் செல்லும் இரயில்

Sunday, August 20, 2017



பொதுவாக,
இரயில் பெட்டியெல்லாம்
பயணம் முடிந்து பணிமனை செல்லும்..

ஆனால் அந்த ஒரு இரயில் பெட்டி மட்டும்
இன்று சொர்க்கம் சென்றுள்ளது..

நீ பயணித்த காரணத்தால் !!

* தினேஷ்மாயா *

0 Comments: