என்னவளின் கூந்தல்

Wednesday, August 02, 2017



யார் சொன்னது வானவில் ஏழுநிறம் என்று..

வானவில்லின் ஒரே நிறம். கருமை நிறம் !

அதோ ! என்னவளின் கூந்தல் !!

* தினேஷ்மாயா *

0 Comments: