அவள் வந்துவிட்டாள் !!

Friday, August 04, 2017


ஐந்து மாதங்களுக்கு முன்னர் , என் வலையில் இதை எழுதியிருந்தேன். அவள் வருவாளா? என்று..

இப்போது பதிவு செய்கிறேன். உலகுக்கு உரக்கச்சொல்கிறேன்.

" அவள் வந்துவிட்டாள்.. "

பூரணமான மனதுடன் !

என்னவள் என்னிடம் வந்துவிட்டாள் !!

* தினேஷ்மாயா *

0 Comments: