நீயேதான் இருக்கிறாய்

Wednesday, August 02, 2017



என் இதயத்தின் நான்கு அறைகளிலும்

நீயேதான் இருக்கிறாய் என்பது

என் நண்பனையும் தாண்டி

அவன் காதலிவரை தெரிந்திருக்கிறது காண் !!!

* தினேஷ்மாயா *

0 Comments: