விண்ணைத்தாண்டி வருவாயா.. புகைப்படங்கள்..

Wednesday, March 17, 2010





















































































என் வாழ்க்கையை அப்படியே படம்பிடித்து காட்டுவதாய் அமைந்த ஒரு
காதல் காவியம் இந்த விண்ணைத்தாண்டி வருவாயா...

என் காதல் கதையை அறிந்துக்கொள்ள கொஞ்ச காலம் பொறுத்திருங்கள்..
என் முதல் படம் “மாயா” பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்..

THE PUREST FORM OF LOVE IS ONE SIDE LOVE !

இது தான் என் முதல் படத்தின் TITLE & CAPTION..
நல்லா இருக்கா Friends....



காதலுடன் -

தினேஷ்மாயா 

0 Comments: