காதலிப்பது ஒரு குற்றமா..

Thursday, March 18, 2010




இவ்வுலகில்
கொலை செய்தாலும்
பாவமில்லை...

ஆனால் -

காதலித்தால் மட்டும்
பாவமாகிவிடுகிறது...

என்னடா மாய உலகம் இது !


விந்தையுடன் -

தினேஷ்மாயா 

0 Comments: