கண்களாலேயே
வீணை மீட்டுகிறாய்....
பார்வையாலேயே
குழல் இசைக்கிறாய்....
மூச்சுக்காற்றாலேயே
சுவரம் எழுப்புகிறாய்....
நடையாலேயே
தாளம் வாசிக்கிறாய்....
உன் மௌனத்தாலேயே
என்னையும் இசையையும்
உன் அடிமையாக்கிவிடுகிறாயடி ! ! ! !
காதலுடன் -



தினேஷ்மாயா 





தினேஷ்மாயா 


வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்.. -தினேஷ்மாயா..
0 Comments:
Post a Comment