அன்பாய் நீ..
அருவியாய் நான்..
ஆலயமாய் நீ..
ஆண்டவனாய் நான்..
இருதயமாய் நீ..
இதயத்துடிப்பாய் நான்..
ஈசனாய் நீ..
ஈகையாய் நான்..
உயிராய் நீ..
உருவாய் நான்..
<------------------------------->
மீதியை பின்னர் தொடர்கிறேன்...
யோசிக்கவும் எழுதவும் இப்போது நேரமில்லை..
மன்னித்துவிடு மாயா...
அன்புடன் -



தினேஷ்மாயா 



0 Comments:
Post a Comment