குறிஞ்சி -
மலையும் மலை சார்ந்த இடமும்...
முல்லை -
காடும் காடு சார்ந்த இடமும்...
மருதம் -
வயலும் வயல் சார்ந்த இடமும்...
நெய்தல் -
கடலும் கடல் சார்ந்த இடமும்...
பாரதியார் நகர் -
காதலும் காதல் சார்ந்த இடமும்...
ஆம்...
அது அவள் வசிக்கும் தெரு......

நட்புடன் -



தினேஷ்மாயா


.jpg)
0 Comments:
Post a Comment