
தலைவனை
பிரிந்து வாடும்
தலைவியின் ஏக்கத்தை
அகநானூற்றில்
படித்திருப்பார்கள்...
தலைவியை
பிரிந்து வாடும்
தலைவனின் ஏக்கத்தை
என் கவிதைகளில்
படிக்க சொல்....
வாட்டத்துடன் -



தினேஷ்மாயா






தினேஷ்மாயா


வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்.. -தினேஷ்மாயா..
0 Comments:
Post a Comment