
மறந்தும்கூட என்னைத்தேடி
திரும்பி வந்துவிடாதே...
உன்னை பிரிந்து
நான் வாழ்ந்த
நாட்களின் சுவடுகளை
நீ பார்க்க
நேரலாம்...
அந்த நினைவுகளை
நீ பார்க்கவேண்டாமென
நினைக்கிறேன்...
அந்த நினைவுகளும்
வலியும் என்னுடனேயே
இருக்கட்டுமே.....
கண்ணீருடன் -



தினேஷ்மாயா






தினேஷ்மாயா


வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்.. -தினேஷ்மாயா..
0 Comments:
Post a Comment