
சிலர் காதலர்களாக
இருந்து
நண்பர்களாக மாறுவர்....
சிலர் நண்பர்களாக
இருந்து
காதலர்களாக மாறுவர்....
ஆனால்
நண்பர்களாகவே அறிமுகமாகி
நண்பர்களாகவே வாழ்ந்து
நண்பர்களாகவே இறக்கும்
பாக்கியம் நமக்கு மட்டுமே
கிடைத்துள்ளதடி
என் தோழியே....
நட்புடன் -



தினேஷ்மாயா






தினேஷ்மாயா


வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்.. -தினேஷ்மாயா..
0 Comments:
Post a Comment