உண்மை தெய்வம் யார்

Tuesday, February 02, 2010


உலகில் மிகப்பெரிய
தெய்வம் - அன்னை !
ஆனால் இக்கருத்தில்
எனக்கு உடன்பாடில்லை...

அனாதைகளும் ஓர்
அன்னையால்தான்
இன்று அனாதைகளாக
இருக்கின்றனர்....



அன்புடன் -

தினேஷ்மாயா

0 Comments: