
என்னை இன்று வரை தாங்கிப்பிடித்த பூமித்தாய்க்கு இனியும் பாரமாய் இருக்க நான் விரும்பவில்லை. அவள் மடியில் உறங்க போகிறேன்.
என் வாழ்க்கையில் நான் சந்தித்த அத்தனை பேருக்கும் நன்றி.
என் கடமைகளை செய்யாமல் செல்கிறேனே என்ற ஒரு வருத்தம் மட்டுமே எனக்கு.
அதற்குதான் நீங்கள் இருக்கின்றீர்களே.
வாழ்க்கை என்பது புரியாத புதிர் அல்ல. அதன் அர்த்தம் அனைவருக்கும் புரிந்ததே. ஆனால் அதை ஏற்கும் மனம்தான் எவர்க்கும் வரவில்லை.
இந்தியா மட்டுமல்ல இந்த உலகமே பல மாறுதல்களுக்கு உள்ளாகியுள்ளது.
அதை மாற்ற உங்களை போன்ற வீரமும் விவேகமும் நிறைந்த நல்ல உள்ளங்கள் தேவை.
வாழ்க பாரதம்... வெல்க பாரதம்...
வாழ்க வளமுடன்...
ஒருவேலை எனக்கு தற்கொலை எண்ணம் வந்தால் இப்படி எழுதிவைத்துவிட்டு தான் இறப்பேன்....
அன்புடன் -



தினேஷ்மாயா


0 Comments:
Post a Comment