ஓர் சந்தர்ப்பம்

Wednesday, August 05, 2015


ஒவ்வொரு நாளிலும்

ஏதாவது ஒரு நொடியில்

ஏதாவது ஒரு இடத்தில்

நமக்கான ஓர் சந்தர்ப்பம் ஒளிந்திருக்கிறது..

அதை கண்டுபிடிப்பவன்

ஜெயிக்கிறான்..

* தினேஷ்மாயா *

0 Comments: