ஒளிந்திருப்பது என்ன ?

Tuesday, August 04, 2015



திரைக்குப்பின் ஒளிந்திருப்பது

முகம் அல்ல..

சொல்ல முடியாத சோகங்கள்..

ஆணாதிக்கத்தின் அடக்குமுறை..

பெண்களின் உள்ளக்குமுறல்கள்..

* தினேஷ்மாயா *



0 Comments: