சொர்க்கமடி

Wednesday, August 05, 2015



நீயும் நானும் ஒன்றாய் இருக்கும் சமயத்தில்

குடையில்லா நேரத்தில்

பெய்யும் மழை -

சொர்க்கமடி எனக்கு !

* தினேஷ்மாயா *

0 Comments: