உன்னைப் போல்

Thursday, July 10, 2014



எப்படியென்று தெரியவில்லை

உன்னைப் போல்

வேறொருத்தி என்னை

இதுபோல மயக்கியதில்லை !

* தினேஷ்மாயா *

0 Comments: