தனியாய் நடக்கிறேன்

Friday, July 11, 2014



தனியாய் நடப்பது கஷ்டமல்ல ..

உன்னுடன் சேர்ந்து நடந்துவிட்டு

திரும்பி வரும்போது தனியாய் வருவது

கொடுமையிலும் கொடுமையடி..

* தினேஷ்மாயா *

0 Comments: