வலிக்கிறது

Friday, July 11, 2014


என்னால் மறக்க முடியாத நினைவுகளை

நீ மறந்துவிட்டாய் என்பதை நினைக்கும்போது

அதிகம் வலிக்கிறது..

* தினேஷ்மாயா *

0 Comments: