கதவைத் திற

Thursday, July 10, 2014



உண்மையான உலகம் வெளியே அழகாய் தெரிகிறது.

இணையதளம் வெறும் தளம் மட்டுமே.

அதுவே ஆடுகளம் ஆகிவிடாது.

உண்மையான உலகம் காத்துக்கொண்டிருக்கிறது.

உன் கண்களையும் கதவுகளையும் திற.

* தினேஷ்மாயா *

0 Comments: