ஒரு வாய்ப்பு

Friday, July 11, 2014



இந்த உலகத்தையே

உனக்கு கொடுத்திருப்பேன் !

நீ மட்டும் எனக்கு

ஒரு வாய்ப்பு கொடுத்திருந்தால் !

* தினேஷ்மாயா *

0 Comments: