பகத் சிங்

Wednesday, July 09, 2014


   பகத் சிங் -  ஒரு சிறந்த போராளியை நினைவுகூற அவன் பிறந்த தினமோ அல்லது அவன் உயிர் துறந்த தினமோ தேவையில்லை. அவனையும் அவன் தியாகத்தையும் நினைக்க ஒரு நல்ல மனம் போதும். 

* தினேஷ்மாயா *

0 Comments: