உள்ளுணர்வு

Thursday, July 10, 2014


 எழுத்துக்களும் சொற்களும் உருவாகும் முன்னமே மனிதன் தன் மனதில் பட்டதை சுவற்றிலோ அல்லது பாறைகளிலோ ஓவியமாய் பதிவு செய்தான். 

எழுத்து பிறந்த பின்பு, கல்வெட்டுக்கள் அல்லது கோயில் சுவற்றில் பதிவு செய்தான்.

காகிதம் பிறந்த பின்பு, புத்தகங்களில் பதிவு செய்தான்..

ஆக, தனக்கு தெரிந்தவற்றை இந்த உலகிற்கும் அடுத்த தலைமுறைக்கும் எடுத்து சொல்ல வேண்டும் என்கிற உள்ளுணர்வு மனித பிறவிக்கே உரியது.

அதைத்தான் நானும் செய்கிறேன். என் உள்ளுணர்வுப்படி எனக்கு தெரிந்தவற்றை என் மனதை கவர்ந்தவற்றை நான் இங்கே பதிவு செய்கிறேன்..

என் எழுத்து, என் உரிமை !!

* தினேஷ்மாயா *

0 Comments: