இலக்கணப்பிழை..

Friday, October 14, 2011




என் கவிதைகளை
மட்டுமல்ல
அதில் உள்ள
இலக்கணப் பிழைகளையும்
என் எழுத்துப் பிழைகளையும்கூட
இரசிப்பாள் என்னவள்….


- என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா

0 Comments: