மாற்றம்...

Friday, October 14, 2011




ஏமாற்றங்களையும்
தடுமாற்றங்களையும்
அதிகம் சந்தித்த
மனிதனால் மட்டுமே
இவ்வுலகில்
மாற்றங்களை
நிகழ்த்த முடியும்….

- என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா

0 Comments: