தேர்வு..

Tuesday, May 04, 2010



விடிந்தால் எனக்கு தேர்வு..
ஏதும் படிக்கவில்லை
இதுவரை..
இருந்தும் உனக்கான
என் நினைவுகளை
பத்திரப்படுத்துவதிலும்
பதிவு செய்வதிலும்தான்
எனக்கு ஆர்வம் அதிகம்..
அதனால் தான்
உன் நினைவுகளை
இங்கே என் வலைப்பதிவில்
பதிந்துக் கொண்டிருக்கிறேன்..

அன்புடன் -


தினேஷ்மாயா 

0 Comments: