அவளுக்கு இசை பிடிக்கும்..
எனக்கும் இசை பிடிக்கும்..
அதைவிட அவள் பெயர்தான்
எனக்கு அதிகம் பிடிக்கும்..
அவள் பெயரை சொல்லும்போதே
காற்றில் இசை மிதந்து வருவதனால்..
அன்புடன் -



தினேஷ்மாயா 






தினேஷ்மாயா 



வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்.. -தினேஷ்மாயா..
0 Comments:
Post a Comment