தீச்சுடர் போன்றவன் நான்...

Thursday, May 06, 2010



கீழ்நோக்கி எறிந்தாலும்
மேல்நோக்கி எழுகின்ற
தீச்சுடர் போன்றவன் நான்..

அவள் என்னை
எத்தனைமுறை கீழே
சாய்த்தாலும் -

நான் ஒவ்வொரு முறையும்
மேல்நோக்கி எழுந்து வருவேன்...

அவளுடன் வாழ....

அன்புடன் -


தினேஷ்மாயா 

0 Comments: