879

Friday, May 07, 2010



அவள் அன்று முதல் இந்த நொடி வரை அதாவது நான் இதை பதிவு செய்யும் நொடி வரை அவள் எனக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளின் எண்ணிக்கை தான் 879...

Mm..
Kk..
Gud Nyt..
Acho..
Sorry..
Wat r u coming to tell..
Mm Nice..
Vow..
Thanx..
No..
Congrats..
Y..

இதுபோன்று சின்ன சின்னதாய் பல குறுஞ்செய்திகள் அவள் எனக்கு அனுப்பினாலும் அவள் எனக்கு அதிகம் அனுப்பியது

:) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) 

இவைகளைத் தாம்...

உங்களுக்கு புரியாது என்று நினைக்கிறேன்.. என்றாவது ஒருநாள் அவள் இதை படிக்க நேர்ந்தால் அப்போது அவளுக்கு புரியும் என்று நினைக்கிறேன்..

இன்னொன்றும் சொல்ல நினைக்கிறேன்.. அவள் எந்த SMS அனுப்பினாலும் ஒரு Space விட்டு Full Stop வைத்துவிட்டு அனுப்புவாள்..

உதாரணமாக....

"Acho thank you so much . But I didnt go to airport ."

அவள் அனுப்பும் எல்லா SMS ல் கண்டிப்பாக ஒரு Smiley இருக்கும்....

:) :) 

அவள் பற்றிய நினைவுகளை பிறகு உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்..

அன்புடன் -


தினேஷ்மாயா 

0 Comments: