கால்தடம்

Thursday, November 07, 2013



மனிதன் கடற்கரை மணலில் நடந்து சென்றதற்கான அடையாளம் அவனது கால்தடம்..



மனிதன் இந்த பூமியில் வாழ்ந்ததற்காக அடையாளம், அவன் விட்டு செல்லும் குப்பைகள் மட்டுமே !!

* தினேஷ்மாயா *

0 Comments: