அனுபவம் புதுமை

Monday, November 25, 2013


தவறு செய்பவர்களுக்கு மட்டும்தான்

சிறந்த அனுபவம் கிட்டும்..

சிறந்த அனுபவம் உள்ளவர்கள்

(மீண்டும்) தவறு செய்ய மாட்டார்கள்.

அதனால்,

தவறு செய்துவிட்டோம் என்று வருந்தாமல்,

அந்த அனுபவத்தை வைத்து

முன்னேர வழி தேடுங்கள்.

* தினேஷ்மாயா *

1 Comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சரியாகச் சொன்னீங்க...!