முதல் வண்ண புகைப்படம்

Friday, August 03, 2012



இதுதான் உலகில் எடுக்கப்பட்ட முதல் வண்ண புகைப்படம். 1861-ஆம் ஆண்டு ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல் என்பவர் இப்புகைப்படத்தை எடுத்தார். சரித்திர சிறப்பு வாய்ந்த இப்புகைப்படத்தை வலையில் பதிய நினைத்தேன்.

- என்று அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: