மகிழ்ச்சி என்பது..

Sunday, December 08, 2013



மகிழ்ச்சியை தேடி ஓடும் நாம், ஓடும்போது மகிழ்ச்சியுடன் ஓட மறந்துவிடுகிறோம்.

மகிழ்ச்சி என்பது நாம் சென்று சேரும் இடத்தில் இல்லை. உண்மையான மகிழ்ச்சி என்பது நம் பயணத்தின்போதுதான் இருக்கிறது என்பதை மறக்கவேண்டாம்.

* தினேஷ்மாயா *

0 Comments: