மனித் இனம்

Saturday, December 07, 2013


உலகில் இதுவரை அழிந்த அனைத்து இனங்கள் அனைத்தும் இயற்கையாலும், மாற்றத்தை தாக்குபிடிக்க முடியாமலும், மனிதனின் செயல்பாடுகளாலும் இன்னபிற வேறு உயிரினங்களுடன் ஏற்பட்ட சண்டையாலும் அழிந்துப்போயின என்பதுதான் வரலாறு. ஆனால், மனித இனம் முழுவதும் அழிந்துபோகுமானால் அதற்கு காரணம் இயற்கை சீற்றமோ அல்லது வேறு எந்த காரணங்களும் இருக்க முடியாது. மனித இனம் அடியோடு அழிய மனிதன் மட்டுமே காரணமாய் இருப்பான்.

* தினேஷ்மாயா *

0 Comments: