உண்மையான நோக்கம்

Sunday, December 01, 2013



   நாம் அனைவரும் ஒருநாள் இறக்கத்தான் போகிறோம். நம்முடைய நோக்கம் பல்லாண்டு பல்லாண்டு வாழவேண்டும் என்பதல்ல. நாம் வாழ்வது கொஞ்ச காலமானாலும், அதில் எதாவது உருப்படியான விஷயத்தை உருவாக்கிவிட்டு செல்ல வேண்டும்.

* தினேஷ்மாயா *

0 Comments: