ரக்‌ஷா பந்தன்.

Monday, August 03, 2020



Define Raksha Bandhan:

எல்லா ஒன்சைட் லவ் பண்ற பசங்களுக்கெல்லாம் ஆப்பு வெக்க கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கருப்பு நாள் இந்த ரக்‌ஷா பந்தன். 

ரக்‌ஷாவோட பந்தம் ஏற்படுத்திக்கலாம்னு நெனைச்சா அவ ரக்‌ஷா பந்தன் அன்னைக்கு ராக்கி கட்டிட்டு சலாம் ராக்கி பாய்னு சொல்லிட்டு போய்ட்டா !!!

Happy Raksha Bandhan my dear brothers 

* தினேஷ்மாயா *

0 Comments: