நந்தினி

Friday, March 07, 2014


   சமீபத்தில் விடியும் முன் படம் பார்த்தேன். ரொம்ப வித்தியாசமாக கதையை கையாண்டிருக்கிறார்கள். பூஜாவை விடவும், நந்தினி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் அந்த சிறுமி அற்புதமாக தன் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறாள். இதுமாதிரியான புது முயற்சிகளைத்தான் என் தமிழ் சமூகம் விரும்புகிறது. திரைப்பட குழுவினருக்கு என் வாழ்த்துக்கள்.

* தினேஷ்மாயா *

0 Comments: