சம்சரா

Friday, March 07, 2014



       இன்று சம்சரா (SAMSARA) என்னும் ஆவணப்படம் ஒன்றை பார்த்தேன். மனித இனத்தின் பல பரிமாணங்களை படம் பிடித்து காட்டுகிறது. இனிவரும் பதிவுகளில் அந்த படத்தில் இருந்து நான் எடுத்த சில காட்சிகளை இங்கே புகைப்படமாக பதிவு செய்கிறேன்..

             இணையத்தில் இருந்து இந்த திரைப்படத்தை பதிவு செய்து நீங்களும் பாருங்களேன்..

* தினேஷ்மாயா *

0 Comments: