வாழ்க மனிதநேயம்..

Monday, April 01, 2013


        நான் சொல்ல ஏதுமில்லை. இந்த படத்தை பார்த்ததும் உங்களுக்கே புரியும் இன்றைய உலகின் நிலை. இதை மாற்ற முடியுமா என்றெல்லாம் யோசிக்காமல், இதுபோன்ற ஏழை மக்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்து மாற்றத்திற்கான விதையை விதைப்போம்.

* தினேஷ்மாயா *

0 Comments: